ISO 9001:2015 Certified

News

Items: 150 of 2163
  • June, 2021
  • September, 2020
    • 26/09/2020
      தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
    • 26/09/2020
      நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரியில் விளையும் கேரட்களுக்கு அண்மைக்காலமாக ஒரு கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 26/09/2020
      பெரம்பலூர் மாவட்டத்தில் மழைத்த